தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் அணிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரிசுகள் வழங்கினார்
சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்த பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டமானது (School Innovation Development Project -SIDP) பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. […]
