தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்: வணிகர் சங்க பேரமைப்பு பாராட்டு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் 2026&2027-க்கான பட்ஜெட் தொலைநோக்கு […]

தூத்துக்குடி: பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 5 பேர் கைது

February 18, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவுப்படி அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். […]

‘தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ – ராமதாஸ்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “2013-17 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2022-23 ஆம் கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 5,000 […]

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்கள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

February 18, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், மொட்டகோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அதில் […]

பிப்.20-ம் தேதி முதல் திமுக விருப்ப மனு: துரைமுருகன் அறிவிப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு – புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பிப்.20 முதல் மார்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம். திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்பமனு […]

தமிழ்நாட்டின் கடனை இரட்டிப்பாக்கியதே திராவிட மாடல் அரசின் சாதனை – ராமதாஸ்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சட்டமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4¾ ஆண்டுகளில் செய்த திட்டங்களில் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் […]

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் : பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நாளை புதிய கட்சி உதயம்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, எந்தவித முடிவும் எடுக்காமல் ஓபிஎஸ் காலம் தாழ்த்துவதால் வரும் பிப்.19 ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் புதிய கட்சி உதயமாவதாகவும் இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆதரவாளர்கள் அனைவரும் ஒபிஎஸ் […]

பிறை தெரிந்தது..தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு – அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை பிறை பார்த்து […]

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோவில் கைது

February 18, 2026 DailyThanthi 0

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜோபின் சாலமோன் (வயது 29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து […]

ஊக்கத்தொகை தருவதில் தமிழகம் முன்னோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை விளையாட்டுத்துறையின் 5 ஆண்டுகால சாதனை விளக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- அரசின் திட்டங்கள்தான் இவ்வளவு வீரர்கள் சாதிக்க உதவியது. துடிப்புடன் செயல்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களையும் விளையாட்டுத் துறையையும் உதயநிதி […]