கோவை மக்கள் குறித்த பேச்சுக்கு தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – டிடிவி தினகரன்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, கோவை மக்கள் குறித்த அநாகரீகமான பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

திருநெல்வேலி: மதுபோதையில் ஆட்டோ ஓட்டி 5 சிறுவர்களுக்கு காயம்- டிரைவர் கைது

February 18, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி, கோட்டைவிளை தெருவை சேர்ந்த சந்தானபாரதி (வயது 31) நேற்று மாலை, தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, கல்லிடைகுறிச்சி, ஆத்தியடி விலக்கு அருகே செல்லும்போது ஆட்டோ கவிழ்ந்தது. […]

வெற்றி மீது வெற்றி வந்து சேரும்

February 18, 2026 DailyThanthi 0

இந்தியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் வெற்றி மீது வெற்றி வந்து சேருகிறது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், இந்தியா-27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் என்று தொடங்கி எட்டுத் […]

தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

February 19, 2026 DailyThanthi 0

ராமேஸ்வரம், தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு […]

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: கிளாம்பாக்கத்துக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கம்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் […]

தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்று. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாத நோன்பை கடைபிடிக்கும் விதமாக புனித ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதாவது […]

இளைஞர்களின் அரசு வேலைக் கனவைப் பறிக்கும் திமுக அரசின் ஆட்சிக் கனவும் பறிக்கப்படும் – நயினார் நாகேந்திரன்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பல ஆண்டுகள் இழுத்தடிப்புக்குப் பின், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் தேர்வின் முடிவை நிதி நெருக்கடி […]

பீடி வாங்க 10 ரூபாய் தராததால் நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

February 19, 2026 DailyThanthi 0

கோவை, நீலகிரி மாவட்டம் குன்னூர், காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் டிஜேஸ்வரன் (வயது 29). இவர் மீது கோவை மாவட் டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன. அடிக்கடி சிறைக்கு சென்று வந்தார். ஜாமீனில் விடுதலையான […]

மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கியப் பரிந்துரைகள் என்னென்ன… ?

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தனது அறிக்கையின் முதல் பாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த 16-ம் தேதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை நேற்று தமிழ்நாடு […]

காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் (Dust Pollution) கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் “தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் […]