முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவை வழங்க சுற்றுலா செயல்முறை மையம்: தமிழக அரசு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ன் முக் கிய நோக்கம், மாநிலத்தில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து சுற்றுலாத் துறையை விரைவாக வளர்ச்சியடைய செய்வதாகும். […]

புதிய கட்சி தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இருப்பினும் எந்தவித முடிவும் எடுக்காமல் […]

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

February 19, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா கடந்த 15-ந்தேதி […]

மீனவர்கள் கைது: தூதரக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் மற்றும் அவர்களது […]

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் – பிரேமலதா விஜயகாந்த்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை திமுகவுடன் கூட்டணி அமைந்த நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிகவினருடன் உறுதிமொழி ஏற்றதுடன், மக்களுக்கு […]

தோல்வி அடைய வாழ்த்துகள்: திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே! […]

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மகிழ்வளிக்கிறது: திருமாவளவன்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, யாருடன் கூட்டணி? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தேமுதிக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணிக்கு சென்றது. திமுக கூட்டணிக்குள் தேமுதிக சென்றது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து […]

தமிழ்நாடு ஆவணக் காப்பகம் சார்பில் புதிய திட்டம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை, எழும்பூரில் ரூ.10 கோடி மதிப்பில் […]

ரேஷன் கடைகளில் அரிசியை மூட்டையாக கட்டிவைத்து எடை போடுகிறார்களா? – பொதுமக்களே உஷார்..!

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் 24,924 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, […]

‘தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.’ – காங்கிரஸ் வரவேற்பு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க., கடைசியில் இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் […]