சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற பட்ஜெட்டில் சலுகைகள்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் முழுவதும் மத்திய அரசை விமர்சனம் செய்தும், […]

சென்னை- தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுமா..? வெளியான முக்கிய தகவல்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சென்னை சென்டிரல் – மைசூரு, சென்னை சென்டிரல் – கோவை, சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளிடம் […]

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி தகவல்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்ட பூர்வ குடியுரிமைக்கான சான்றாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து […]

2வது திருமணம்…ரூ.25 லட்சம்…ஆசை வார்த்தையால் ஏமாந்த பெண்

February 18, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், 2-வது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 45 வயது பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமாகி இரு மகள்கள் உள்ள […]

மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் தலைமை மீது திமுக அதிருப்தி

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை ஆட்சியில் பங்கு, […]

சுற்றுலா வேன் சாலை தடுப்பில் மோதி விபத்து; ஒருவர் பலி – 15 பேர் காயம்

February 18, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேன் மூலம் வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று, விழுப்புரம் திரும்பியுள்ளனர். நாகை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, […]

தஞ்சாவூர் மாணவி மரண விவகாரம்: மதவாத அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது சிபிஐ விசாரணை அறிக்கை – எஸ்டிபிஐ

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கில் சிபிஐ சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கை, பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளால் தமிழகத்தில் […]

7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவதா..? – சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினர் அமளி

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபையில் நேற்று அரசின் இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண்மை பட்ஜெட் ஆகியவை ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. […]

அதிமுக 3ம் இடம் என்பது அதிர்ச்சி செய்தியல்ல – மாணிக்கம் தாகூர்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவுளுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் […]

சிங்காரவேலர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- விடுதலைப் போராளி – இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி – ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் பிறந்தநாள். […]