திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் முடிவெடுத்துவிட்டனர்; மதுரையில் பிரதமர் மோடி பேச்சு

March 1, 2026 DailyThanthi 0

மதுரை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

March 1, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை என்று சொன்னாலே நமக்கு நியாபகம் வருவது மீனாட்சி அம்மன். திமுக கூட்டணி இன்னும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் நமது கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது. தமிழகத்தை யார் ஆளவேண்டும்.. யார் ஆளக்கூடாது […]

எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு பேச்சு: மேற்கு, தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, மதுரையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரியும், தமிழக […]

தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

March 2, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார். […]

தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

March 2, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி யின் உடன்பிறப்புகளை மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும் சம நோக்குடன் நடத்தி வருகிறார். தி.மு.க.வில் […]

மதுரை பொதுக்கூட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்: பியூஸ் கோயல்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. […]

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெண்மணியை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டவர் விஜய் – நாஞ்சில் சம்பத்

March 2, 2026 DailyThanthi 0

புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தவெக நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- திமுக என்பது இன்று நவீன ரக ஒட்டுண்ணிகளின் கொள்ளிடம் ஆக மாறிவருகிறது. கட்சிக்கு காலம் காலமாக […]

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன…?

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, பாமக, தமாகா, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி […]

திமுக உடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் இல்லை: திருமாவளவன்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக உடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்கமாட்டோம். தொகுதிப் பங்கீடு எங்கள் வலிமைக்கு ஏற்ப […]

மதுரைக்கு வந்த பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளையும், நிறைவேற்றி இருக்கும் திட்டங்களையும் இந்திய அளவில் எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு மேடையை […]