வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கண்கலங்கியது ஏன்? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

February 24, 2026 DailyThanthi 0

வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: – திமுக கொள்ளையடித்த பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க திட்டமிட்டு வருகிறது.சம்பாதிப்பதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை. […]

ரூ. 10 ஆயிரம் கருணைத் தொகை அல்ல; உதவித் தொகை: கடும் எதிர்ப்பால் பெயரை மாற்றிய அதிமுக

February 24, 2026 DailyThanthi 0

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.இதையொட்டி எடப்பாடி கே. பழனிசாமி ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். 2 கட்டங்களாக வெளியிட்ட இந்த தேர்தல் வாக்குறுதிகளில், அனைத்து குடும்ப […]

புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா…!

February 24, 2026 DailyThanthi 0

ராமநாதபுரம், தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிமுக – பாஜக கூட்டணியில் […]

ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

February 24, 2026 DailyThanthi 0

விழுப்புரம், தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? – ஆர்.எஸ்.பாரதி பதில்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்நாளான கடந்த 22-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் […]

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி..? – நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்..?- இறுதி செய்ய நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போதும் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தன. இந்த கூட்டணியில், பா.ம.க., த.மா.கா. மற்றும் 6 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்போது, அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. […]

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்: அன்று.. மக்கள் நலக் கூட்டணி; இன்று.. திமுக கூட்டணியில் ஐக்கியம்!

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, ஆளுங்கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்றாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் புதிதாக மக்கள் நலக் கூட்டணி […]

எடப்பாடி பழனிசாமியின் ரூ.10 ஆயிரம் அறிவிப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: திருமாவளவன்

February 25, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள், […]

போற போக்கை பார்த்தால்… அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டை விமர்சித்த பெ.சண்முகம்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க.-பா.ஜனதா அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா., அ.ம.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. விரைவில் அ.தி.மு.க.-பா.ஜனதா […]