ஆந்திரா: காரில் கடத்திய 530 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

March 11, 2026 DailyThanthi 0

சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஆந்திராவில் அந்த மாநில போலீசாருடன் இணைந்து ராஜமுந்திரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

விவியன் ரிச்சர்ட்ஸ்போல அதிரடி… ஜெயவர்தனேபோல ஸ்டைல் – சாம்சனை புகழ்ந்த கவாஸ்கர்

March 11, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனை பாராட்டினார். சாம்சனின் பேட்டிங்கில் அரிதாகக் காணப்படும் ஒரு சிறப்பம்சம் இருப்பதாக […]

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவ, மாணவிகளுக்கு பிரேமலதா வாழ்த்து

March 11, 2026 DailyThanthi 0

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் […]

இனி ரூ.20 லட்சம் வரை சொத்து பதிவுக்கு 'பான்' எண் தேவையில்லை

March 11, 2026 DailyThanthi 0

சென்னை, சொத்து வாங்குபவர்கள், அதற்கான பத்திரப்பதிவின்போது, ‘பான்’ எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் விவரங்களை அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. ‘பான்’ எண் இல்லாதவர்கள், அதற்குரிய தனி படிவத்தில் உறுதிமொழி அளிக்க […]

சட்டசபை தேர்தல்: தூத்துக்குடியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

March 11, 2026 DailyThanthi 0

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளுக்காகப் பல்வேறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பாதுகாப்பு […]

31.2 கோடி பார்வைகள்: டிரெய்லர் வியூசில் சாதனை படைத்த ‘துரந்தர்-2’

March 11, 2026 DailyThanthi 0

ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் படத்தின் 2 ஆம் பாகம் வரும் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ரிலீசுக்கு முன்னரே சாதனை படைத்துள்ளது. ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து […]

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அன்புமணி கண்டனம்

March 11, 2026 DailyThanthi 0

சிவகங்கை, பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் புதல்வரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது […]

விஜய் – திரிஷா விவகாரம்; வெளிப்படையாக பேசிய நடிகை குஷ்பு

March 11, 2026 DailyThanthi 0

மும்பை, நடிகரும் தவெக தலைவருமான விஜய் சமீபத்தில் நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் தனது விவாகாரத்து மனுவில் […]

மாணவர்களுக்கு தி.மு.க. அரசு வழங்குவது சத்துணவா? உயிரெடுக்கும் விஷ உணவா? – அன்புமணி கேள்வி

March 11, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரம் கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவ – மாணவியர் வாந்தி […]

மைதானத்தில் தோனி, ரோகித்… கோலி வராதது ஏன்? – வெளியான காரணம்

March 11, 2026 DailyThanthi 0

சென்னை, ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை […]