“என் ஆட்டம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் தரும்” – இஷான் கிஷன்

March 11, 2026 DailyThanthi 0

பாட்னா, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் டி20 உலகக் கோப்பை 2026 வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் 54 ரன்கள் செய்து, இந்தியாவின் […]

திருச்சியில் இன்று தே.ஜ. கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்: தி.மு.க.வுக்கு பதிலடி கொடுப்பாரா? பிரதமர் மோடி

March 11, 2026 DailyThanthi 0

திருச்சி, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் மதுராந்தகத்திலும், 2-வதாக புதுச்சேரி மற்றும் மதுரையிலும் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து […]

சிங்கப்பூரில் வேலை: இளம்பெண்களை ஏமாற்றி ரூ.24 லட்சம் சுருட்டல்- பட்டதாரி பெண் கைது

March 11, 2026 DailyThanthi 0

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 24). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு மலேசியாவை சேர்ந்த ரேகா, சென்னையை […]

சுவிட்சர்லாந்து: நடுரோட்டில் பற்றி எரிந்த பஸ் – 6 பேர் பலி

March 11, 2026 DailyThanthi 0

பெர்ன், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்சில் திடீரென தீப்பற்றியது. […]

பெரும்பத்து பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

March 11, 2026 DailyThanthi 0

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து பகுதியில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு […]

தமிழ் சினிமாவுக்கு கொடூர வில்லன்கள் தேவை- நடிகர் வரதராஜன்

March 11, 2026 DailyThanthi 0

‘ஜெய்ஹிந்த்’, ‘மாண்புமிகு மாணவன்’, ‘குடும்ப சங்கிலி’, ‘சூரிய பார்வை’, ‘அக்கரன்’, ‘திரி ரோசஸ்’, ‘ஹரிதாஸ்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர், ஆர்.கே.வரதராஜன். தற்போது வி.எஸ்.பாலமுருகன் இயக்கத்தில் உருவாகும் ‘டென்ஷன்’ என்ற படத்தில் […]

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அன்பு தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வாழ்த்துகள்; தவெக தலைவர் விஜய்

March 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகம் , புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதன்படி, இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை […]

“முதலில் ஓய்வு… பிறகு ஐபிஎல், ஒலிம்பிக்” – சூர்யகுமார் யாதவ்

March 11, 2026 DailyThanthi 0

மும்பை, சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் தாய்நாட்டில் இந்த தொடரை வென்ற முதல் […]

கோவை: மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – மருத்துவமனையில் சிகிச்சை

March 11, 2026 DailyThanthi 0

கோவை, கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி ஒன்றில் நேற்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அதை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்பு […]

2 அம்ரித் பாரத் உள்பட 5 புதிய ரெயில் சேவைகள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

March 11, 2026 DailyThanthi 0

சென்னை, திருச்சியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது, எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, நெடுஞ்சாலை துறை, ரெயில்வே மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி […]