கொலை, கொலை முயற்சி வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

February 6, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 25) மற்றும் முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த அருள்ஆனந்தம்(39) […]

வருண் சக்கரவர்த்தியா? குல்திப் யாதவா? யார் அணியில் இடம் பெறுவார்…பதிலளித்த சூர்யகுமார் யாதவ்

February 6, 2026 DailyThanthi 0

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, அமெரிக்காவை […]

அதர்வாவின் “வலை” படத்தின் டீசர் வெளியானது

February 6, 2026 DailyThanthi 0

ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். அதர்வா நடித்துள்ள புதிய படத்திற்கு ‘வலை’ என […]

‘குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் குறித்து எச்சரிக்கை’ – ஐகோர்ட்டு உத்தரவு

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் பிளாஸ்டிக் நுண்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிபதி […]

“பராசக்தி” படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை – சென்னை ஐகோர்ட்

February 6, 2026 DailyThanthi 0

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு […]

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

February 6, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தேவர்குளத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். மேற்சொன்ன ஜெகதீஷ் […]

என்னிடம் இருக்கும் பிரச்சனையே இதுதான்- நடிகை கயாடு லோஹர்

February 6, 2026 DailyThanthi 0

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக‘டிராகன்’ படத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போன கயாடு லோஹர். தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ […]

தூத்துக்குடியில் 5 கிலோ கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது

February 6, 2026 DailyThanthi 0

தூத்துக்குடியில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு […]

கள்ளக்காதலுக்கு இடையூறு; கணவரை நடைபயிற்சிக்கு அழைத்து சென்று புதுப்பெண் செய்த அதிர்ச்சி சம்பவம்

February 6, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா காவல் நிலைய பகுதியில் கடந்த 31-ம் தேதி விபத்து ஏற்பட்டதாகவும் அதில் ஆஷிஷ் என்பவர் இறந்து கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு […]

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்: தவெக

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அலைகடலெனத் திரண்ட அன்புத் தொண்டர்கள்: மாற்றத்தின் சங்கொலிதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகத்தின் 234 சட்டமன்றத் […]