இனிமேல் ’ரெயில் ஒன்’ செயலிதான்…இந்த தேதியில் இருந்து ’யுடிஎஸ்’ செயல்படாது

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, வரும் மார்ச் 1-ம் தேதியில் இருந்து யுடிஎஸ் செயலி செயல்படாது என இந்திய ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் ரெயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் முக்கியமானது […]

சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென் னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மைதானத்தில் இன்று தொடங்கு கிறது. 15-ந் தேதி வரை […]

7 புதிய அதிவேக ரெயில் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்: ரெயில்வே அமைச்சகம் தகவல்

February 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் அடுத்த தலைமுறை பயணிகள் பயணத்தை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, 2026 மத்திய பட்ஜெட்டில் 7 புதிய அதிவேக ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மும்பை-புனே, புனே-ஐதராபாத், ஐதராபாத்-பெங்களூரு, […]

சென்னை மெரினாவில் 2-ம் கட்ட நீலக்கொடி கடற்கரை திட்டப் பணிகள் விறுவிறுப்பு

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, நீலக்கொடி என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தூய்மையான கடற்கரைக ளுக்கு வழங்கப்படும் சான்றாகும். கோவளம் கடற்கரைக்கு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை மெரினா, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் உள்ள கடற்கரைகளுக்கு நீலக்கொடி […]

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்…டி20 உலகக் கோப்பையில் இன்று 3 போட்டிகள்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 5 அணிகள் என 4 […]

“50 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் படம் வர வேண்டும்” – சரத்குமார் வலியுறுத்தல்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஆழி’. இந்த படத்தில் இந்திரந்த் ஜெகஜித், தேவிகா, வையாபுரி, தாமரை, பிர்லா போஸ், மைதிலி சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேச்சு

February 10, 2026 DailyThanthi 0

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண் ணப்பன் பேசியதாவது:- பிரதமர் மோடியை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது. எங்களை போன்றவர்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என்றால் அது திராவிட […]

ரஞ்சி கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா

February 10, 2026 DailyThanthi 0

மும்பை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பி யன்கள் மும்பை- கர்நாடகா அணிகள் இடையி லான கால்இறுதி ஆட்டம் மும்பையில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங் சில் முறையே மும்பை 120 […]

4 வாரங்களில் ரூ.2.52 கோடி… தவறினால் 6 மாதம் சிறை – ரஜினி பட தயாரிப்பாளருக்கு கோர்ட்டு எச்சரிக்கை

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியீட்டுக்காக பெறப்பட்ட ரூ.10 கோடி கடன் தொடர்பான காசோலை மோசடி வழக்கில், படத்தின் தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை பணமாக்கும்போது திரும்பியதைத் […]

கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை – கட்டுப்படுத்த முயன்ற பாகனை தாக்கியது

February 10, 2026 DailyThanthi 0

எர்ணாகுளம், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே திருப்பணித்துரா பகுதியில் பூர ணத்திரேசிய மகா விஷ்ணு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த […]