அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வர டிரம்ப் முடிவு
உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டிய அவர், தற்போது தனது கவனத்தை தேர்தல் மீது திருப்பியுள்ளார். அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் […]
