மக்களவை சபாநாயகருடன் ராகுல் காந்தி சந்திப்பு

February 9, 2026 DailyThanthi 0

டெல்லி, 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதில், […]

பிரதமர் மோடியுடன் செசல்ஸ் ஜனாதிபதி சந்திப்பு

February 9, 2026 DailyThanthi 0

டெல்லி, கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் 115 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய குடியரசு நாடு செசல்ஸ். இந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பேட்ரிக் ஹெர்மைனி வெற்றி பெற்று நாட்டின் […]

ஒத்திவைக்கப்பட்ட குரூப்-2 தேர்வு மார்ச் 15-ந்தேதி நடைபெறும் – டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மார்ச் வரும் 15-ந்தேதி குரூப்-2 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. […]

“நாளை நாளை” பாடல் ட்ரோலுக்கு நடிகை மமிதா பைஜுயின் பதில்

February 9, 2026 DailyThanthi 0

மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, ‘பிரேமலு’ படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் மமிதா பைஜு . தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’ படத்தில் நடித்தவர், தற்போது நடிகர் விஜய்யின்‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மமிதா […]

யாருடன் கூட்டணி என்பதே தெரியவில்லை: விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தே.மு.தி.க. நிர்வாகிகள்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தே.மு.தி.க. இன்னும் அறிவிக்கவில்லை. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பான அறிவிப்பை கடலூரில் ஜனவரி 9-ந்தேதி நடைபெற்ற மாநாட்டில் சொல்வதாக […]

சட்டமன்ற தேர்தல் 2026: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் நடைபயணம்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 8 கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நடைபயணம் (Walkathon) இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- Also […]

காரை முற்றுகையிட முயற்சி: அதிமுக நிர்வாகிகள் 9 பேரை பதவி நீக்கம் செய்த எடப்பாடி பழனிசாமி

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை அடையாறில் உள்ள இல்லத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். வீடு அருகே வந்தபோது, அவரது காரை அதிமுக நிர்வாகிகள் சிலர் தடுத்து நிறுத்தி […]

அரசுப் பள்ளிகளை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கியுள்ளது திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மூன்றாம் வகுப்பு மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மனதை […]

“பூக்கி” படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். […]

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றம்?

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தவர் கேசவ விநாயகம். இவர் 2015ம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார். பாஜக – ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இடையே […]