"மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி இல்லை"- மத்திய ரெயில்வே மந்திரி

February 9, 2026 DailyThanthi 0

புது டெல்லி, “மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை” என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல முக்கிய ரெயில்வே திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம், நிலம் கையகப்படுத்தும் […]

தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை திருவள்ளூர் அருகே போலிவாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் […]

கரகாட்டக்காரன் 2 படம் வருமா? – இயக்குநர் கங்கை அமரன் பதில்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 1989-ம் ஆண்டு வெளியாகி பெரும் வசூல் சாதனை செய்தது. இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் […]

ஓடிடியில் குறைந்த நேரத்தில் 100 மில்லியன் நிமிடங்களை எட்டி சாதனை படைத்த "பராசக்தி"

February 9, 2026 DailyThanthi 0

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். […]

ஹாங்காங்: தேசிய பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை

February 9, 2026 DailyThanthi 0

பிஜீங், ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா […]

ராணிப்பேட்டை: டாடா கார் உற்பத்தி ஆலையில் தயாரான முதல் கார் – கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 9, 2026 DailyThanthi 0

ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பனப்பாக்கத்தில் 1,231 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் வாகன […]

டிஜிட்டல் குற்றங்கள் மூலம் ரூ.54,000 கோடி மோசடி; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

February 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தவறான முறையில் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோசடிக்காரர்கள் ‘டிஜிட்டல் கைது’ என்ற முறையை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடம் இருந்து […]

போராட்டத்தில் பங்கேற்ற கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் – இந்திய கம்யூ. கட்சி

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொசு ஒழிப்புப் பணியாளர்கள், […]

'ஆயிரம் கனவுகளின் விமானம்' நிகழ்ச்சி: இந்தியா – ஆசியா புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை

February 9, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆயிரம் கனவுகளின் விமானம்” என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்றும் ஆசியா […]

த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நாளை ஆலோசனை

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் த.வெ.க. […]