டி20 உலகக் கோப்பை – இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்?

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 5 அணிகள் என 4 […]

மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது விஜய்யின் 'ஜனநாயகன்' படம்

February 9, 2026 DailyThanthi 0

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எச். வினோத் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்‌சன் […]

விஜய்யை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்குவார்? – செல்லூர் ராஜு கேள்வி

February 9, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- விஜய்யை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்குவார்? ஏதாவது ஒரு கல்லூரிக்கு வேண்டுமானால் விஜய்யால் முதல்வர் ஆக முடியும். அதிமுகவில் இருந்து […]

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து சிறப்பான பேட்டிங்: இத்தாலிக்கு 208 ரன்கள் இலக்கு

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 7-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – இத்தாலி அணிகள் விளையாடி வருகின்றன. […]

’திறன்களை வளர்க்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், அதற்கு அடிமையாகாதீர்கள்’ – பிரதமர் மோடி

February 9, 2026 DailyThanthi 0

புது டெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ‘பரீட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடில் மாணவர்களுடன் உரையாடி, தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல் அதை தங்களின் திறன்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். சில […]

இந்தியாவின் வாகன உற்பத்தியில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு தான்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

February 9, 2026 DailyThanthi 0

ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி ஆலையை திறந்துவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; ”ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் டாடா வாகன உற்பத்தி ஆலை திறப்பு, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பொன்னான நாள். […]

நேபாள கிரிக்கெட் அணிக்கு உதவ தயார் – சொல்கிறார் ஸ்டெயின்

February 9, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் […]

2 நாட்கள் மலேசிய பயணம் நிறைவு…நாடு திரும்பிய பிரதமர் மோடி

February 9, 2026 DailyThanthi 0

புது டெல்லி, இரண்டு நாட்கள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார் . பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றார். மலேசிய […]

16 முறை…சர்வதேச டி20யில் மோசமான சாதனை படைத்த தசுன் ஷனகா

February 9, 2026 DailyThanthi 0

கொழும்பு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை இலங்கை அணியின் தசுன் ஷனகா பதிவு செய்துள்ளார். இதன்மூலம், இதற்கு முன் 15 முறை டக் அவுட்டாகி […]

மத்திய அரசைக் கண்டித்து 12-ந்தேதி பொது வேலை நிறுத்தம்: மதிமுக ஆதரவு

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ஆம் தேதி அகில இந்திய […]