18 வருடங்களுக்கு பின் இணைந்த மம்முட்டி – மோகன்லால்…வைரலாகும் ’பேட்ரியாட்’ பட பிடிஎஸ் வீடியோ
சென்னை, இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பேட்ரியாட்’ திரைப்படத்தின் பின்புல (BTS) காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. […]
