பிப்., 14-ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய […]
