தந்தை சாவுக்கு தாய் தான் காரணம் என கூறிய ஜோதிடர்.. மகள் செய்த கொடூர செயல்

February 13, 2026 DailyThanthi 0

துமகூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கியாதசந்திரா அருகே அனுபவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்ப லதா (வயது 55). இவரது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு சுசித்ரா (33) […]

த.வெ.க.வின் வருகை யாருடைய வாக்கு வங்கியை பாதிக்கும்..? எடப்பாடி பழனிசாமி பதில்

February 13, 2026 DailyThanthi 0

ஆம்பூர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- சட்டமன்றத் தேர்தல் வருகின்ற காரணத்தால், தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என்று […]

தருமபுரி: நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமம், நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 16.02.2026 முதல் 26.05.2026 வரை 100 நாட்களுக்கு முறை வைத்து […]

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 48வது கூட்டம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- இன்று (13.02.2026) புதுடெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 48வது கூட்டத்தில், ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை […]

தேர்தல் நேரத்தில் கோடைகால நிதி வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை – அமைச்சர் ரகுபதி

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையான 3,000 ரூபாயை மொத்தமாக […]

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் அறிவிப்பு

February 13, 2026 DailyThanthi 0

ஜெய்ப்பூர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனை அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் […]

நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூ மகள்

February 13, 2026 DailyThanthi 0

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் குஷ்பூ கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். […]

தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

திருவண்ணாமலை: இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் – மு.க.ஸ்டாலின் நிவாரணம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து வரும் முனியன் த/பெ.முனுசாமி என்பவர் இன்று (13.02.2026) காலை 7.00 மணியளவில் […]

விஜய் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது; பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக தலைவர் விஜய் இன்று சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். தவெக நிர்வாகிகள் மத்தியில் பிரசார வேனில் நின்றபடி பேசிய விஜய், திமுக, அதிமுகவை விமர்சித்தார். இந்நிலையில், சென்னை […]