தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோழர் அருங்காட்சியகத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல்
சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அருங்காட்சியகத் துறையால் தஞ்சாவூர் – தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் […]
