பா.ஜ.க.வை சீண்ட வேண்டாம்: ஜெகன் மோகன் ரெட்டி யோசனையால் பேச்சை மாற்றிய விஜய்!

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, த.வெ.க. தலைவர் விஜய், தனது அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ.க. என்று மேடைக்கு மேடை பேசி வந்தார். மாநிலத்தை ஆளும் தி.மு.க.வையும், மத்தியை ஆளும் பா.ஜ.க.வையும் அவர் விமர்சிக்காமல் இருந்ததே […]

கடந்த 11 ஆண்டுகளில் 42 ஆயிரம் நவீன இலகுரக ரெயில் பெட்டிகள் தயாரிப்பு

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய ரெயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி. என்னும் நவீன இலகுரக ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த பெட்டிகள் விபத்துக்காலங்களில் சிதைவதைத் தடுக்கும் […]

குடும்பத் தகராறில் இளம்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு – கணவன் கைது

February 15, 2026 DailyThanthi 0

தர்மபுரி, தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் கோகுல் (31 வயது). செல்போன் மெக்கானிக். இவருடைய மனைவி அஞ்சுமாஸ்டெலஸ் (28 வயது). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 7 வயதில் ஒரு […]

மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, மகா சிவராத்திரியையொட்டி தென்னக ரெயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக சென்னை, காட்பாடி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு […]

கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் 2 போலீசார் பணியிடை நீக்கம்

February 15, 2026 DailyThanthi 0

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் புலிப்பாண்டி (25). இவர் 2022-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு புலிப்பாண்டி ஆஜராகவில்லை. எனவே அவருக்கு கோர்ட்டில் […]

டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

February 15, 2026 DailyThanthi 0

மும்பை, 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த […]

ஆர்.எம். வீரப்பன் மகன் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பனின் மகன் தமிழழகன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- Also Read அனைத்துத் தரப்பினரும் […]

கடலில் சங்கு குளிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

February 15, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பொன்முனீஸ்வரன் (வயது 32). சங்குகுளி தொழிலாளியான இவர் கடந்த 12ம் தேதி படகில் சக தொழிலாளர்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றார். பின்னர் […]

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: கொழும்புவில் பலத்த பாதுகாப்பு

February 15, 2026 DailyThanthi 0

கொழும்பு, 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளன. […]

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி சுற்றுப்பயண தேதி மாற்றம்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங் கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் […]