நயினார் நாகேந்திரன் தமிழக பெண்களிடம் வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகம் – ராமதாஸ்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் […]

டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் அமெரிக்கா – நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் […]

நைஜீரியா: ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 46 பேர் பலி

February 15, 2026 DailyThanthi 0

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் […]

பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.2.2026) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான […]

பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

February 15, 2026 DailyThanthi 0

சிட்னி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் […]

வங்காளதேசத்தில் வருகிற 17-ந்தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு

February 15, 2026 DailyThanthi 0

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்காளதேசத்தில், பேராசிரியர் […]

தாம்பரம் ரெயில் நிலையத்தில் குளிர்சாதன காத்திருப்பு அறை

February 15, 2026 DailyThanthi 0

தாம்பரம், தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றனர். இங்கு பயணிகள் வசதிக்காக ரயில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு […]

இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டியை காண, மெரினாவில் சிறப்பு ஏற்பாடு

February 15, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி […]

கடன் வாங்கி, ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிப்பதா? – அன்புமணி கண்டனம்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு மாநிலத்திற்கான நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026” என்ற கொள்கையை வெளியிட்டுள்ளார். எந்தவிதமான […]

பெண்கள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

February 15, 2026 DailyThanthi 0

சிட்னி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் […]