வங்காளதேசத்தில் புதிய பிரதமர் பதவியேற்பு விழா : இந்தியா சார்பில் ஓம் பிர்லா பங்கேற்பு
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.அங்கு புதிய அரசை தேர்ந்தெடுக்க […]
