டி20 உலகக் கோப்பை: யுஏஇ அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
சென்னை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – யுஏஇ(ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் மோதின. இந்த […]
