டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
சென்னை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில், தொடரில் இன்று நடைபெற்று வரும் […]
