12ம் தேதி பொதுவேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் பிரசார இயக்கம்
மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து, பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த பிப்ரவரி 4ம் தேதி […]
