கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை – கட்டுப்படுத்த முயன்ற பாகனை தாக்கியது

February 10, 2026 DailyThanthi 0

எர்ணாகுளம், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே திருப்பணித்துரா பகுதியில் பூர ணத்திரேசிய மகா விஷ்ணு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த […]

கூட்டணி கட்சியினர் பரமக்குடியில் எங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்றால்.. கிருஷ்ணசாமி எச்சரிக்கை

February 10, 2026 DailyThanthi 0

பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாட்டுக்கு பின் மாவட்டந்தோ றும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். […]

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். […]

வினோத பழக்கம்: நிர்வாணமாக நின்று இளம்பெண்களை ஓட விடும் ஆசாமி

February 10, 2026 DailyThanthi 0

அருமனை, குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்தி ரன்(வயது55). தொழிலாளி. இவருடைய வினோத நடவடிக்கை சரியில்லை என கூறி அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தனியாக வசித்து வரும் […]

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.91 கோடி

February 10, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் சில மணி நேரமும், இலவச தரிசனத்தில் பலமணி நேரமும் காத்திருந்து […]

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிப்பது இல்லை: சித்தராமையா குற்றச்சாட்டு

February 10, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவா தத்துக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் அமைதியாக இருந்தது கோழைத்தனமான செயல். இந்திய […]

தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரஷோப குமார் மார்ச் மாதம் பொறுப்பேற்க உள்ளார். […]

டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு

February 10, 2026 DailyThanthi 0

டெல்லி, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற […]

’இது தியேட்டர் கிடையாது’… ரசிகர்களை கடிந்துகொண்ட அஜித் – வீடியோ வைரல்

February 10, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் குமார், ‘அஜித் […]

நடுரோட்டில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்; வாகனங்கள் மீது மோதி விபத்து

February 10, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையில், பயிற்சி சிறிய விமான ஒன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து பல கார்களை முட்டி மோதி சேதப்படுத்தியது. பயிற்சியை முடித்துவிட்டு, […]