T20 World Cup: இங்கிலாந்தை அசுர வதம் செய்த இந்தியா… பைனலில் தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை!

March 13, 2026 kumudam 0

கயானா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. கயானாவில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணத்தால் சில மணி நேரங்கள் தாமதமாக போட்டி தொடங்கியது. டாஸில் […]

Russia: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்… நேரில் சென்று பார்வையிடாத புதின்…! உக்ரைனை குற்றம்சாட்டுவது ஏன்.?

March 13, 2026 kumudam 0

உலகையே உலுக்கிய மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், உக்ரைனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் க்ரோகஸ் […]

டெல்லி காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

March 13, 2026 kumudam 0

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி  எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது , “நான் சந்திக்கும் ஒவ்வொரு தாயும் என்னிடம் ஒரே விஷயத்தைச் சொல்கிறார்கள். எனது குழந்தை நச்சுக் […]

அதிக பனிப் பொழிவு : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு – மல்லிகை கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை !!!

March 13, 2026 kumudam 0

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மலரும் முன்பே […]

டி 20 உலகக் கோப்பை அரையிறுதி… பரிதாபமாக தோற்ற ஆப்கன்… சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!

March 13, 2026 kumudam 0

டிரினிடாட்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி அபாரமாக வெற்றிப் பெற்றது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியே என ஜாம்பாவன்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, இறுதிப் போட்டிக்கு […]

USA: ஹஸ் வழக்கு – விசாரணை நடத்த நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு…சிக்கலில் டிரம்ப்…

March 13, 2026 kumudam 0

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2016-ல் அதிபர் தேர்தலுக்காக  தீவிர பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். அப்போது, ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், தான் 2006ஆம் ஆண்டு முதல் டிரம்புடன் உறவில் இருப்பதாகவும், தற்போது […]

2 கோடி ஆதர் எண்கள் நீக்கம் : ஆதார் ஆணையம் நடவடிக்கை 

March 13, 2026 kumudam 0

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அந்த ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டால் பெரிய ஆபத்தாக முடியும். ஏனெனில், ஆதார் கார்டைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யும் […]

49-வது சென்னை புத்தக கண்காட்சி : ஜனவரி 8 முதல் 21 -ம் தேதி வரை நடக்கிறது

March 13, 2026 kumudam 0

49வது புத்தக கண்காட்சி ஜனவரி 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) தலைவர் […]

டி20 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டி மழையால் ரத்தானாலும் இந்தியா பைனலுக்கு செல்லும்… எப்படி தெரியுமா?

March 13, 2026 kumudam 0

கயானா: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடந்த டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.  ஆப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டியில் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா  அணிகள் […]

அச்சுறுத்தும் சீனா…  அமெரிக்காவின் பதிலடி..

March 13, 2026 kumudam 0

இது தொடர்பாக சீனாவை சேர்ந்த நி காபின், வெங் மிங், செங் ஃபெங், பெங் யாவோன், சன் சியோஹூய், சியாங் வாங் மற்றும் ஜாவோ குவாங்சாங் ஆகிய ஹேக்கர்கள் மீது, அமெரிக்காவிற்கு எதிரான குற்றத்தை […]