துபாய் ஏர்போர்ட் அருகே தாக்குதல்: மீண்டும் சென்னைக்கே திரும்பிய எமிரேட்ஸ் விமானம்

March 16, 2026 DailyThanthi 0

துபாய் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக, சென்னையிலிருந்து இன்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்ற ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ பயணிகள் விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சென்னை […]

”எங்களின் அடுத்த இலக்கு இதுதான்” – சுப்மன் கில்

March 16, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 2026-ம் ஆண்டுக்கான நமன் விருதுகள் நேற்று வழங்கப்பட்டது. 2024-25 காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவா்கள் 2026-ம் ஆண்டு விருதுப் பட்டியலில் இடம் பிடித்தனா். இதில், சிறந்த வீரருக்கான […]

'டிமான்ட்டி காலனி 3' படத்தின் புரோமோ வீடியோ வெளியானது

March 16, 2026 DailyThanthi 0

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து […]

பிரேமலதா விரும்பும் விருத்தாசலம்; தி.மு.க. கைகாட்டும் விருகம்பாக்கம்!

March 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராஜ்ய சபா சீட் […]

தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளை தடுக்க ஒரு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் – மாணிக்கம் தாகூர் எம்.பி.

March 16, 2026 DailyThanthi 0

விருதுநகர், தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளை தடுக்க ஒரு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் கவுரவக் […]

சட்டசபை தேர்தலில் கண் துஞ்சாது, அயராது உழைக்க வேண்டும்-கு.செல்வப்பெருந்தகை

March 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 36 நாட்கள் மட்டும் தான் எஞ்சியுள்ளன. தமிழ்நாட்டைப் […]

கார்த்திக் சுப்பராஜ்-ராணா டகுபதி இணைந்து தயாரிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

March 16, 2026 DailyThanthi 0

சென்னை, கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு […]

செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

March 16, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் முனுசாமி, விழுப்புரம் செங்குட்டுவன் ஆகியோர் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தேவரடியார் தாங்கல் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, […]

2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் : வெற்றியாளர்கள் யார் யார்? முழு பட்டியல்

March 16, 2026 DailyThanthi 0

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், […]

வரதட்சணை பட்டியலில் இணைந்த கியாஸ் சிலிண்டர்: ராஜஸ்தான் மாநில திருமணங்களில் ருசிகரம்

March 16, 2026 DailyThanthi 0

ஜெய்ப்பூர், மேற்காசியாவில் ஈரான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள தொடர் மோதலால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் சிக்கல் […]