”இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை” – தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்

March 18, 2026 kumudam 0

தவெக முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றதையொட்டி தொண்டர்களுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் […]

பூடான் பயணம் நிறைவு! டெல்லி திரும்பினார் மோடி…

March 18, 2026 kumudam 0

பூடானின் உயரிய விருதை மரியாதை நிமித்தமாக பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.  பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றார். அங்கு […]

சரவெடி அறிவிப்பு…தீபாவளிக்கு லீவு மேல் லீவு கொடுக்கும் அரசு…

March 18, 2026 kumudam 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து […]

அதிமுக மாஜி அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கதுறை வழக்கு பதிவு செய்ய திமுக நீதிமன்றத்தில் மனுதாக்கல்  – Kumudam

March 18, 2026 kumudam 0

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் மனுதாக்கல் செய்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, தங்கமணி , சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர்,  சி காமராஜ், கே […]

ஜெகன்மோகன் ரெட்டி புகைப்படத்துடன் 5,000 சேலைகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்…

March 18, 2026 kumudam 0

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் புகைப்படம் கொண்ட புடவைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தியத் தேர்தல் […]

உதயநிதி டி-சர்ட் வழக்கு – அரசுக்கு உத்தரவு

March 18, 2026 kumudam 0

அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த  டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் […]

திமுக கூட்டணியில் இ.கம்யூ-க்கு 5 தொகுதி;சோர்வடையச் செய்யும்.. இருந்தாலும்…- வீரபாண்டியன் பேச்சு! – dmk alliance icpi 5 seats sharing in tn assembly election 2026

March 18, 2026 Samayam Tamil 0

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 5 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(புகைப்படங்கள்– Samayam Tamil) தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் […]

ராமதாஸ் ஆலோசனை கூட்டம்.. யாருடன் தான் கூட்டணி..-இன்று முடிவு வெளியாகுமா? – ramadoss alliance meeting discussion about pmk alliance talks

March 18, 2026 Samayam Tamil 0

ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று கூட்டணி குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். ராமதாஸ் கூட்டணி ஆலோசனை கூட்டம்(புகைப்படங்கள்– Samayam Tamil) தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23ஆம் […]

இதோடு நிறுத்திக்க வேண்டும்.. ஒட்டுமொத்த பெண்களையும் திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்.. பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை – premalatha vijayakanth stern warning regarding cv shanmugam controversial speech

March 18, 2026 Samayam Tamil 0

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்றைய தினம் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் பேசியது மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவருடைய பேச்சுக்கு எதிராக பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், […]

தவெக சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு – 1000 பேர் மட்டுமே அனுமதி! – ramadan iftar event organized by tvk only thousand people allowed

March 18, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வில் அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சொல்லப்படுகிறது. TVK Chief Vijay(புகைப்படங்கள்– Samayam Tamil) ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக […]