பங்குனி உத்திர திருவிழா: நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
பங்குனி உத்திர திருவிழாவைக் கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை தினத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள […]
