மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி… பொதுக்கூட்டம், ரோட்ஷோ-வில் பங்கேற்கிறார்..!
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 16 உத்தேச தேதியாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், பிரசாரம் மேற்கொள்வதற்காகப் பிரதமர் மோடி 5 நாள் பயணமாக […]
