நான் சினிமாவை விட்டு எங்கேயும் செல்லவில்லை – நடிகர் பரத்
‘பாய்ஸ்’ படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசியபடி நடித்து கவனம் ஈர்த்தவர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி, எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். […]
