ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்: புதிய வருமானவரி சட்டத்துக்கான விதிமுறைகள் வெளியீடு
புதுடெல்லி, தற்போதைய வருமானவரி சட்டம் 1961-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அச்சட்டம் மிக பழமையானதாக ஆகிவிட்டதாலும், புரிந்துகொள்ள கடினமாக இருப்பதாலும், தற்காலத்துக்கு ஏற்ற புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, […]
