“கே டி: தி டெவில்” படத்தின் சர்ச்சை விவகாரம் – நடிகை நோரா பதேஹிக்கு எதிராக புகார்
கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ […]
