விளைச்சல் அதிகம்.. விலை குறைவு: வாழை விவசாயிகள் கவலை

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் வாழை சாகுபடி திருச்சி, தேனி, ஈரோடு, கோவை, கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகம் நடைபெறுகிறது. இங்கு விளையும் வகை வகையான வாழைப்பழங்கள் சவுதி அரேபியா, கத்தார், […]

பொதுமக்கள், எரிசக்தி கட்டமைப்பு மீது நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது: பிரதமர் மோடி அவையில் பேச்சு

March 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி மக்களவையில் பேசி வருகிறார். மேற்காசிய மோதல் பற்றி குறிப்பிட்டு அவர் பேசும்போது, போரின் தொடக்கத்தில் இருந்து இந்த […]

‘தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்’ – எடப்பாடி பழனிசாமி

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல் ) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி […]

ஷேன் நிகாம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

March 23, 2026 DailyThanthi 0

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ‘இஷ்க்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே […]

பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி: அகிலேஷ் யாதவின் அதிரடி வாக்குறுதி

March 23, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும்,சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் வலை தளத்தில் கூறி இருப்பதாவது:- மக்கள் தொகையில் பெண்களின் முழுமையான சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கும், அத்துடன் அவர்களின் உரிமைகள், […]

ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?- பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தேமுதிகவை எந்த குறையும் சொல்ல முடியாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை யுடியூப் சேனல்கள் வெளியிட்டு வருகிறது. […]

“துரந்தர் 2” தூக்கத்தை வரவைக்கும் காமெடி படம் – நடிகை ரம்யா விமர்சனம்

March 23, 2026 DailyThanthi 0

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் […]

பாரசீக வளைகுடா-ஹார்மூஸ் ஜலசந்தி நோக்கி 2 இந்திய சரக்கு கப்பல்கள் பயணம்

March 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, […]

வால்மீகி சமூகத்தை பற்றி சர்ச்சை கருத்து: பிரபல வலைதள வசீம் ரசா கைது

March 23, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள நவுகவான் பக்தியா கிராமத்தை சேர்ந்தவர் வசிம் ராசா.இவர் சமூக வலைதளங்களில் “மிஸ்டர் பிலிபித் என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். இவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் […]

வருத்தத்தில் இருக்கிறாரா ஜி.கே.வாசன்? தொகுதி பங்கீட்டில் பங்கேற்கவில்லை

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இன்னும் விசிக, […]