“யூத்” படக்குழுவினரை நேரில் வாழ்த்திய சிம்பு

March 24, 2026 DailyThanthi 0

சென்னை, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை […]

முன்விரோதத்தால் வாலிபர் சுட்டுக்கொலை: பதற்றத்தில் கிராம மக்கள்

March 24, 2026 DailyThanthi 0

முசாபர்நகர், உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாத்ரா பங்கர் கிராமத்தில் அக்‌ஷய் குமார் 26) என்ற வாலிபர் வாழ்ந்து வந்தார். இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக […]

சட்டசபை தேர்தல்: 3 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் நிறைவு: களைகட்டும் தேர்தல் பிரசாரம்

March 24, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வருகிற 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக வேட்பாளர்களை அறிவித்தன. […]

அரசு குடியிருப்பில் தி.மு.க. தேர்தல் அலுவலகம்: அதிகாரிகள் சீல் வைத்தனர்

March 24, 2026 DailyThanthi 0

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் நடத்தை விதிகளைக் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், […]

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: இந்திய வீராங்கனை விலகல்

March 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீராங்க னையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை சைப்ரஸ் நாட்டின் பெகியா நகரில் […]

விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு

March 24, 2026 DailyThanthi 0

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் […]

மேற்காசிய மோதல் தொடர்பாக நாளை அனைத்து கட்சி கூட்டம்; மத்திய அரசு அழைப்பு

March 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி மேற்காசிய மோதல் தொடர்பாக நாளை (25-ந்தேதி) அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு முன் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு […]

சட்டமன்ற தேர்தல்: கேரளாவில் நாளை பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி

March 24, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, கேரளம் (140 தொகுதிகள்) மற்றும் […]

தமிழகத்தில் 26-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்

March 24, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு […]

விராட் கோலியின் வைரல் புகைப்படம்

March 24, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு அணி […]