தேமுதிகவைவிட தொகுதிகள் குறைவா?: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிருப்தி

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான பிரமாண்ட கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், திமுகவுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சி நாங்கள் தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி பதவியேற்பு

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக […]

’கீதா கோவிந்தம்’ – பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த ஹீரோயின்…யார் தெரியுமா?

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கடந்த மாதம் 26ஆம் தேதி உதய்பூரில் நடைபெற்றது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் நடிப்பில் வெளியான […]

திமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் விருப்பமனு

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் […]

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை: இன்று முதல் மீண்டும் தொடக்கம்

March 6, 2026 DailyThanthi 0

நாகப்பட்டினம், நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை (இன்று) 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்க உள்ளாது என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை […]

“அந்த ஒரு கேட்ச்… போட்டி கைமாறியது” – இங்கிலாந்து கேப்டன் வேதனை

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி […]

இந்திய வம்சாவளி பாடகி கனடாவில் கொலை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

March 6, 2026 DailyThanthi 0

கனடா, கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பாடகியும் யூடியூபருமான நான்சி கிரேவால் (Nancy Grewal) மர்ம நபரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகியும் யூடியூபருமான நான்சி கிரேவால், […]

புதிய ஆயுதங்கள் வருகின்றன…நீண்டகால போருக்கு தயார் – ஈரான் அறிவிப்பு

March 6, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் […]

சொத்து பிரச்சினை: இளம்பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

March 6, 2026 DailyThanthi 0

போபால், மத்தியபிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் தரம்புரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு சிதல் (வயது 20) என்ற மகளும், குல்தீப் (வயது 19) என்ற மகனும் இருந்தனர். இதனிடையே, ஜெகதீசுக்கும் அவரது சகோதரர் […]

அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு இறுதியாகாததால் பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம்

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு […]