விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்: திமுகவிடம் வழங்கியது
சென்னை, தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வருகிற 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.தேர்தல் நெருங்குவதால் ஆளும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை […]
