திருநங்கைகள் சட்ட திருத்தம்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த மார்ச் 13ம் தேதி திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதா முழுக்க முழுக்க திருநங்கைகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக […]
