சட்டசபை தேர்தல்: எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி பிரசார சுற்றுப்பயணம்
சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]
