வளைகுடா பகுதியிலுள்ள இந்திய கப்பல்களும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: மத்திய அரசு தகவல்
புதுடெல்லி டெல்லியில் நடந்த மந்திரிகள் அளவிலான விளக்க கூட்டத்தில் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக சிறப்பு செயலாளர் ராஜேஷ் சின்ஹா இன்று பேசினார். அவர் கூறும்போது, பாரசீக வளைகுடாவில் இருந்து இந்திய கொடியுடன் […]
