செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
நெல்லை, நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜா (44 வயது). பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமி (18 வயது). இவர் சீதபற்பநல்லூர் பகுதியில் […]
