'இம்பேக்ட் வீரர்' விதிமுறை: அக்சர் படேல் அதிருப்தி

March 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், […]

மேற்காசிய மோதல்; போர்நிறுத்த ஒப்பந்தமும், பேச்சுவார்த்தையுமே ஒரே தீர்வாக இருக்கும்: சீனா

March 24, 2026 DailyThanthi 0

பீஜிங் மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் […]

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

March 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த சூழலில், […]

நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் – மு.க.ஸ்டாலின்

March 24, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. […]

ஐபிஎல்: சென்னை அணியில் இணைந்த வேகப்பந்துவீச்சாளர்

March 24, 2026 DailyThanthi 0

சென்னை, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர். சென்னை அணியின் முக்கிய […]

விஜய்சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடரில் “பிக்பாஸ்” விஜே பார்வதி

March 24, 2026 DailyThanthi 0

இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். மணிகண்டன் இதற்கு முன் ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவாசாயி’ […]

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: வதந்திகளை நம்பி பீதி வேண்டாம் – மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம்

March 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மேற்காசிய போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் 28 இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் சிக்கின. இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும் 4 […]

“கர” படம்: கேஎஸ் ரவிக்குமாரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

March 24, 2026 DailyThanthi 0

சென்னை, ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி […]

அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசையில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்

March 24, 2026 DailyThanthi 0

கராச்சி 2025-ம் ஆண்டில் அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசை பட்டியலை சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனம் மேற்கொண்டு அதற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில், அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசையில் […]

அனிமேஷன் படமான “மோனா” டிரெய்லர் வெளியானது

March 24, 2026 DailyThanthi 0

2016ம் ஆண்டு வெளியான ‘மோனா’அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான ‘மோனா’ 2ம் பாகமும் பெருவெற்றி பெற்றது. அனிமேஷனில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘மோனா’ திரைப்படம் […]