வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் வாழ்க்கை மிக முக்கியம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி ஹார்மூஸ் ஜலசந்தியில் நிறைய கப்பல்கள் தேங்கியுள்ளன. அவற்றில் இந்திய கப்பல் ஊழியர்கள் சிக்கியுள்ளனர் என பிரதமர் மோடி பேசினார். மேற்காசிய மோதல் தொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் நேற்று பேசிய நிலையில், மாநிலங்களவையில் […]
