கடுமையான காய்ச்சலுடன் நான் நடித்த பாடல் காட்சி: வேதிகா பகிர்ந்த தகவல்

March 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் வேதிகா. மும்பையில் பிறந்த நடிகை வேதிகா 2006 ஆம் ஆண்டு மதராசி என்ற தமிழ் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். […]

உலகின் செல்வாக்கு மிக்க தலைவராக முதலிடத்தில் பிரதமர் மோடி: டிரம்ப் எத்தனையாவது இடம்..?

March 28, 2026 DailyThanthi 0

அமெரிக்காவை தளமாக கொண்ட தரவு பகுப்பாய்வு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பின்படி பிரதமர் மோடி உலகின் மிகவும் புகழ்மிக்க தலைவராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார். 68 சதவீத ஒப்புதல் மதிப்பீடுகளுடன் […]

“டீம் இந்தியா” ஆக செயல்பட வேண்டும் – மத்திய கிழக்கு போர் குறித்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேச்சு

March 28, 2026 DailyThanthi 0

புது டெல்லி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்ற நிலையை முன்னிட்டு, நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களின் (தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர) முதல்-மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஆந்திரா , […]

விஜய்யுடன் கூட்டணி வைக்க எந்த முயற்சியும் வைக்கவில்லை: அமித்ஷா

March 28, 2026 DailyThanthi 0

மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதில் அமித்ஷா கூறியதாவது: விஜய் கட்சியுடன் நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. இந்த கூட்டணிக்கு […]

“வணிகர்களை ரூ.2 லட்சம் எடுத்து செல்ல அனுமதிக்காவிட்டால்..” – ஆர்ப்பாட்டம் அறிவித்த விக்கிரமராஜா

March 28, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கலில் நடந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:- தேர்தல் காலத்தில் பறக்கும் படையினர் மேற்கொள்ளும் சோதனைகள் […]

மேற்கு வங்காளத்தில் ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு; போலீசார் குவிப்பு

March 28, 2026 DailyThanthi 0

முர்ஷிதாபாத் மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் நகரில் ராம நவமியை முன்னிட்டு ஊர்வலம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டவர்களில் சிலர் திடீரென அப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளை அடித்து, நொறுக்கி கலவரத்தில் […]

லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை: அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

March 28, 2026 DailyThanthi 0

சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பிரவீன்குமார். நேற்று போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டு பிரவீன்குமார், […]

அமைதிப்படை ‘அமாவாசை’ மாதிரி கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டதாக விஜய் சொன்னார்: சத்யராஜ்

March 28, 2026 DailyThanthi 0

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து 1994-இல் வெளியான படம் `அமைதிப்படை’. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சத்யராஜ், பல்வேறு சுவாரசி நினைவுகளை […]

இணையதளம் மூலம் பதிவு செய்தால் மட்டுமே பிரசாரத்துக்கு அனுமதி: சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்

March 28, 2026 DailyThanthi 0

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரித்து, வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை 16 தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் […]

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்.. உலக சாம்பியனுடன் மோதப்போவது யார்?

March 28, 2026 DailyThanthi 0

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் குகேசுடன் மோதப்போகும் வீரர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டின் பெஜியா நகரில் உள்ள சொகுசு ஓட்டலில் இன்று தொடங்கி […]