ஹார்மூஸ் ஜலசந்தி அல்ல… இனி டிரம்ப் ஜலசந்தி; இது தவறுதலான செய்தி அல்ல என டிரம்ப் பேச்சு

March 28, 2026 DailyThanthi 0

புளோரிடா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஈரானை குறிப்பிட்டு அவர்கள், டிரம்ப் ஜலசந்தியை திறக்க வேண்டும். […]

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.18 கோடி

March 28, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி […]

தூத்துக்குடி: பறக்கும் படையினர் இதுவரை ரூ.52.69 லட்சம் பறிமுதல்

March 28, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் […]

அமெரிக்கா; மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் கைது

March 28, 2026 DailyThanthi 0

நியூயார்க் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் விரைவாக ஓட்டி சென்ற கார், லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்றது. அப்போது விபத்து ஏற்பட்டு உள்ளது. ஜுபிடர் ஐலேண்ட் பகுதியில் […]

கடுமையான காய்ச்சலுடன் நான் நடித்த பாடல் காட்சி: வேதிகா பகிர்ந்த தகவல்

March 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் வேதிகா. மும்பையில் பிறந்த நடிகை வேதிகா 2006 ஆம் ஆண்டு மதராசி என்ற தமிழ் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். […]

உலகின் செல்வாக்கு மிக்க தலைவராக முதலிடத்தில் பிரதமர் மோடி: டிரம்ப் எத்தனையாவது இடம்..?

March 28, 2026 DailyThanthi 0

அமெரிக்காவை தளமாக கொண்ட தரவு பகுப்பாய்வு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பின்படி பிரதமர் மோடி உலகின் மிகவும் புகழ்மிக்க தலைவராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார். 68 சதவீத ஒப்புதல் மதிப்பீடுகளுடன் […]

“டீம் இந்தியா” ஆக செயல்பட வேண்டும் – மத்திய கிழக்கு போர் குறித்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேச்சு

March 28, 2026 DailyThanthi 0

புது டெல்லி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்ற நிலையை முன்னிட்டு, நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களின் (தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர) முதல்-மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஆந்திரா , […]

விஜய்யுடன் கூட்டணி வைக்க எந்த முயற்சியும் வைக்கவில்லை: அமித்ஷா

March 28, 2026 DailyThanthi 0

மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதில் அமித்ஷா கூறியதாவது: விஜய் கட்சியுடன் நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. இந்த கூட்டணிக்கு […]

“வணிகர்களை ரூ.2 லட்சம் எடுத்து செல்ல அனுமதிக்காவிட்டால்..” – ஆர்ப்பாட்டம் அறிவித்த விக்கிரமராஜா

March 28, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கலில் நடந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:- தேர்தல் காலத்தில் பறக்கும் படையினர் மேற்கொள்ளும் சோதனைகள் […]

மேற்கு வங்காளத்தில் ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு; போலீசார் குவிப்பு

March 28, 2026 DailyThanthi 0

முர்ஷிதாபாத் மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் நகரில் ராம நவமியை முன்னிட்டு ஊர்வலம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டவர்களில் சிலர் திடீரென அப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளை அடித்து, நொறுக்கி கலவரத்தில் […]