“ஹார்ட்டின்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ பாடல் வெளியானது
‘பிரேமம்’ படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். காதலும் கடந்து போகும், கவண், ப பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இது […]
