பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

March 26, 2026 DailyThanthi 0

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் […]

பிரான்சில் 3 நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

March 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். […]

கடுமையான வானிலை; மம்தா பானர்ஜி பயணித்த விமானம் 1 மணி நேரம் வானில் வட்டமடித்தது

March 26, 2026 DailyThanthi 0

கொல்கத்தா மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர […]

சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி – இன்று நடைபெற்றது

March 26, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026க்கான அறிவிப்பினைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்காக சுமார் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிப் பணிக்காக சுமார் 19,594 வாக்குச்சாவடி […]

சென்னை அணியின் தொடக்க வீரர்கள் யார் ? ருதுராஜ் பதில்

March 26, 2026 DailyThanthi 0

சென்னை , 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 28-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் […]

திரையரங்குகளில் வெளியாகும் “திரிஷ்யம் 2”

March 26, 2026 DailyThanthi 0

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க […]

போர் முடிந்து விட்டது – அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் டிரம்ப் பேச்சு

March 26, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ம் தேதி போர் தொடுத்தன.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ […]

உலக அமைதிக்காக 4,900 பேர் மகா ஆரத்தி எடுத்து கின்னஸ் சாதனை

March 26, 2026 DailyThanthi 0

புனே மராட்டியத்தின் நாக்பூர் நகரில் ராம நவமி கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக உலக அமைதியை வேண்டி மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 4,900 பேர் கலந்து கொண்டு […]

நாங்கள் கேட்ட தொகுதிகளை தர திமுக முன்வந்துள்ளது – திருமாவளவன் பேட்டி

March 26, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவன் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகளில் வி.சி.க […]

வீட்டில் வேலை செய்யாததால் திட்டிய பாட்டி: 9-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

March 26, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரோகிணி (14 வயது). இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து […]