உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாறி போட்டியிட போகிறாரா.. உண்மையை உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் – minister anbil mahesh said about the constituency from which udhayanidhi stalin will contest
சட்டமன்ற தேர்லுக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதனிடையில் அவர் இந்த தடவை சேப்பாக்கம் இல்லாமல் வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுக்குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் […]
