விவசாயி கொலை: வேடிக்கை பார்க்கிறதா தமிழகக் காவல்துறை? – நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது! திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் பகுதியில் பட்டியலின விவசாயி திரு. ஆறுமுகம் […]
